trichy கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்து, நிறைவேற்றித் தருக... அரசியல் கட்சிகளுக்கு தனித்து வாழும் பெண்கள் வேண்டுகோள்.... நமது நிருபர் பிப்ரவரி 25, 2021 விதவையர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ. 3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்....